Facebook Plans to Change its Name to focus on Metaverse | OneIndia Tamil

2021-10-20 1,220

Reason behind Facebook's plans to change its plan. Facebook's news plan for expansion in AR

ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.